LUCKY PROMOTION
NETORGIN AD CONTAINER
Advertise Now!
LATEST TOPICS UPDATES

Advertising banner 250x250Advertising banner 250x250

கிரக காரகத்துவங்கள்

Posted in: 'அட்டமாதிபதி'

Astrologer••• 1
அட்டமாதிபதி

அட்டமாதிபதி
அட்டமாதிபதி

அட்டமாதிபதி

Posts : 625

Likes : 14

Join date : 31/07/2012


on 8/6/2019, 8:47 am

கிரக காரகத்துவம்

சூரியன்

தன்னம்பிக்கை
நிர்வாகத்திறமை
புகழ்
தாராள குணம்
இறக்கம்
கருணை
பிடிவாதம்
முன்கோபம்
தைரியம்
அஞ்சா நெஞ்சம்
வைராக்கியம்
உடல் உஷ்ணம்
நெருப்பு
கண்கள்
சிவா வழிபாடு

இவரது நிறம் சிவப்பு ஆகும். இவர் சத்திரிய ஜாதியை சேர்ந்தவர், இவரது கல் மாணிக்கம் ஆகும்
செந்தாமரை ,எருக்கன், காரம், அக்னி, சிவன், தாமிரம் ஆடுதுறை ஒருமாத ம சஞ்சாரம் ,
பிற பெயர்கள் ஆதவன், ரவி, கதிரவன், சுடரோன், திவாகரன், தினகரன் ,தினமணி, பகலோன், வெண்சுடர், வெய்யோன், தந்தை, வலதுகண், அரசன், அரசாங்கம், பிரதமர், வீட்டின் வலது ஜன்னல்.
Astrologer••• 2
அட்டமாதிபதி

அட்டமாதிபதி
அட்டமாதிபதி

அட்டமாதிபதி

Posts : 625

Likes : 14

Join date : 31/07/2012


on 8/6/2019, 8:50 am

சந்திரன் காரகத்துவம்.

புகழ், கற்பனை, சலனபுத்தி, அமைதி, கொள்கை பிடிப்பு, கலை உணர்வு , சாந்தம், பொறுமை, சகிப்பு தன்மை, சோம்பல். காதல்,
குட்டை, வெண்மை, வைசிய ஜாதி, முத்து, நெல்தானியம் , புஷ்ப மலர், முருங்கை குச்சி, ஈயம், பார்வதி தேவி, இரண்டேகால் நாள்
வேறு பெயர்கள் , அம்புலி, இந்து, கலாநிதி, குழவி,சோம,., மதி, தண்சுடர், திங்கள்,
தாய், மாமியார், மனம், உணவுப்பொருள், இடதுகண், கலை, கற்பனை, உப்பு, சங்கு, குளியல் அரை, இடதுபக்க ஜன்னல், திருட்டு தனம் ,கள்ளத்தனம்,
Astrologer••• 3
அட்டமாதிபதி

அட்டமாதிபதி
அட்டமாதிபதி

அட்டமாதிபதி

Posts : 625

Likes : 14

Join date : 31/07/2012


on 8/6/2019, 8:53 am

செவ்வாய் காரகத்துவம்.

முன்கோபம், ஆத்திரம், அவசரம், வீரம், கர்வம், ஆணவம், அகம்பாவம், முரட்டுத்தனம், வேகம், சுசுருப்பு, படபடப்பு, வீண்சண்டை, வாக்குவாதம், உணர்ச்சி வயப்படுதல், ஆதிக்க உணர்வு, பூமி காரகன், குருதிகாரகன், விபத்துகாரகன், உடன்பிறப்பு, ஆண்கிரகம், குட்டை, சிவப்பு,சத்ரிய ஜாதி, குருர குணம், பித்தம் ,தெற்குதிசை, பவளம், துவரை தானியம், செந்தாமரை, அன்னபறவை, செம்பு உலோகம், சுப்பிரமணியர், வைதீஸ்வரன் கோவில், ஒருமாதம் சஞ்சாரம், சகோதரன், கணவன், காவல் துறை, வெட்டுக்காயம், தழும்பு, படுக்கை அரை, சுரங்கம், துப்பாக்கி, கத்திரி, கோடாலி
Astrologer••• 4
அட்டமாதிபதி

அட்டமாதிபதி
அட்டமாதிபதி

அட்டமாதிபதி

Posts : 625

Likes : 14

Join date : 31/07/2012


on 8/6/2019, 8:57 am

புதன் காரகத்துவம்.

பேச்சாற்றல், எழுத்தாற்றல், நகைசுவை, பொறுமை, வசீகர தன்மை, அறிவு, தந்திரம் கலகலப்பு, கோழைத்தனம் ,விதைகள், ஜோதிட தன்மை, சிற்பம், ராஜ தந்திரம் ,வேததம் , மந்திர திறமை, கல்விகாரகன், தாய்மாமன், ஜோதிட பாசை, வைசிய ஜாதி, வாதம், பட்சிகள், பச்சைபயிறு, வெண்காந்தள் மலர், நாஉருவி குச்சி, பித்தளை, உவர்ப்பு, பட்சைபட்டு, மதுரை, ஒருமாதம், அருணன், கணக்கன், சௌமியன், பண்டிதன், மாலவன் புக்கு,
கணக்கன், சட்டம், கழுத்து, தொண்டை,நாக்கு, தோட்டம், செய்திகள், தோள்பட்டை, மாமன் ,வியாபாரம் ,வித்தைகள், கல்வி அறிவு.
Astrologer••• 5
அட்டமாதிபதி

அட்டமாதிபதி
அட்டமாதிபதி

அட்டமாதிபதி

Posts : 625

Likes : 14

Join date : 31/07/2012


on 8/6/2019, 8:59 am

குரு காரகத்துவம்.

சாந்தம், பொறுமை, தெய்வநம்பிக்கை, மதிப்பு, ஒழுக்கம், கடமை,கண்ணியம், நேர்மை, மனிதநேயம், பக்தி, பண்பாடு, மதகுருமார், ஆசிரியர், தனகாரகன், புத்திரகாரகன், ஆண்கிரகம், நேட்டையானவர், சமிஸ்கிரதம், சாமியார், பிராமண ஜாதி, புஸ்பராகம், கொண்டைகடலை, முல்லைமலர், அரசங்குச்சி, யானை, தங்கம், பிரம்மா, மஞ்சள், ஆலங்குடி, இருவருடம்
வியாழன், அந்தணன், அரசன், ஆசான், சிகண்டி, அரசகுரு, தேவகுரு, பிருகஸ்பதி, மறையோன்,
பக்தி, ஞானம், நீதிபதி, பிராமணன், பூஜை அரை, பசு, அமைச்சர், மூக்கு, நிர்வாகம், காசு புழங்கும் இடம்.
Astrologer••• 6
அட்டமாதிபதி

அட்டமாதிபதி
அட்டமாதிபதி

அட்டமாதிபதி

Posts : 625

Likes : 14

Join date : 31/07/2012


on 8/6/2019, 9:01 am

சுக்கிரன் காரகத்துவம்.

கலை,ஆடல், பாடல், நடிப்பு, அலங்காரம், ஆடம்பரம், காமகளியாட்டம், கலாரசிகர், மேன்மை, பயந்த சுபாவம், அமைதியான தோற்றம், கவர்சிகரமான பொருள், காதல், இன்பம், களத்திரகாரகன், வாகனகாரகன், பென்கிரகம், சம உயரம், தெலுங்கு, வெண்மை, கிழக்கு, வைரம், மொச்சை, வெண்தாமரை, அத்திகுட்சி, கருடன், இனிப்பு, வெள்ளி உலோகம், மகாலட்சுமி, வெண்பட்டு, ஸ்ரீ ரங்கம், சாமியார், ஒருமாதம்.

வெள்ளி, மால், சுங்கன், அசுர குறு, சல்லியன், மலைகொள், மாணவி, சகோதிரி, காம, காதல், திருமணம், விந்து, வாசனை திரவியம், வங்கி, நகைத்தொழில், போதை பொருள், கேளிக்கை விடுதி, அழகு, கவர்ச்சி.
Astrologer••• 7
அட்டமாதிபதி

அட்டமாதிபதி
அட்டமாதிபதி

அட்டமாதிபதி

Posts : 625

Likes : 14

Join date : 31/07/2012


on 8/6/2019, 9:05 am

சனி காரகத்துவம்.

சோம்பல், பிடிவாதம், மந்தகுணம், நடுநிலமையான பேச்சு, துஷ்ட தனம், கீழ்த்தரமான பேச்சு, விகார கோபம், கல்நெஞ்சம், ஜீவனகாரகன், ஆயுள்காரகன், அளிகிரகம், அந்நிய பாசை, கருப்புநிறம், சூத்திர ஜாதி, குருர குணம், மேற்குத்திசை, எல்தானியம், கருங்குவளை மலர், காகம் வாகனம், இரும்பு உலோகம், கருப்பு பட்டு, எமன் தேவதை, திருநள்ளாறு, இரண்டரை ஆண்டு

அந்தகன், கரியவன், காரி, நீலன், மந்தன், முடவன், முதுமகன், மூத் சகோதரன், தாடை, மூட்டு, முழங்கால், சேமிப்பு அரை, கம்பளி ஆடை,
Astrologer••• 8
அட்டமாதிபதி

அட்டமாதிபதி
அட்டமாதிபதி

அட்டமாதிபதி

Posts : 625

Likes : 14

Join date : 31/07/2012


on 8/6/2019, 9:07 am

ராகு காரகத்துவம்.

சோம்பல், அலட்சியம், வஞ்சகம், சூது, பொய், பெரும் திருட்டு, ஏமாற்றுதல், நடிப்பு, ஆடம்பரம், போதை, தந்தை வலி பாட்டன், ஞானகாரகன், பென்கிரகம், நெட்டை, கருப்பு நிறம், அந்நிய பாசை, சங்கிராம ஜாதி, பித்த நோய், தென்மேற்கு , கொமேகதம், உளுந்து, மந்தாரை புஸ்பம், ஆடு வாகனம், புளிப்பு சுவை, பத்ரகாளி, கருப்பு வஸ்திரம், திருநாகேஸ்வரம், அரக்கர் தலை பாம்பு உடல் கொண்டவர், கரும்பாம்பு, நஞ்சு, மதிபகை,
வாய் ,உதடு, முஸ்லீம், பாம்பின் வாழ், மோடிவித்தை, ராசாயணம், பிளாஸ்டிக், மலக்குடல், ரப்பர், காபிகொட்டை, லஞ்சம், விபத்து, மரணம், விதவைதனம், கடத்தல், சட்டத்திற்கு புறம்பான தொழில்.
Astrologer••• 9
அட்டமாதிபதி

அட்டமாதிபதி
அட்டமாதிபதி

அட்டமாதிபதி

Posts : 625

Likes : 14

Join date : 31/07/2012


on 8/6/2019, 9:10 am

கேது காரகத்துவம்.

ஞானம், தியானம், தவம், மௌனம், வைராக்கியம், நிதானம், மனவெறுப்பு, விரக்தி, சந்நியாசம், ஆன்மீக உணர்வு, பிடிப்பு இல்லாமை, வேதாந்தம், தந்தை வழிபாட்டன், மோட்சகாரகன், ஆண் அலி, நெட்டை, அன்னியபாசை, சிவப்பு நிறம், சங்கிராம ஜாதி, பித்தநோய், வடமேற்கு திசை வைடூரியம், கொள்ளு தானியம், செவ்வரளி, தர்பை, சிங்கம், துருக்கள், இந்திரன், பலவண்ண நிறம், காளகஸ்தி, பாம்பின் தலை, அரக்கர் உடல், செம்பாம்பு, கதிர்பகை, சித்தி, ஞானி, தாய் வழி பாட்டன், நரம்பு, முடி, மர்ம உறுப்பு, மாந்திரீகம், கோயில், மின்கம்பி, தியான அரை, மருத்துவ அரை, மூலிகை, சந்நியாசம், புகை மயக்கம்.
••• 10

Sponsored content

Sponsored content


You cannot reply to topics in this forum