LUCKY PROMOTION
NETORGIN AD CONTAINER
Advertise Now!
LATEST TOPICS UPDATES

Advertising banner 250x250Advertising banner 250x250

கஜ கேசரி யோகம்

Posted in: 'அட்டமாதிபதி'

Astrologer••• 1
avatar

நாஸ்ட்ரடாமஸ்
avatar

நாஸ்ட்ரடாமஸ்

Posts : 620

Likes : 5

Join date : 2012-08-05


11/6/2019, 8:51 am

கஜ கேசரி யோகம்:

ஒரு ஜாதகத்தில் சந்திரனுக்கு குரு கேந்திரம் எனும் 4-ம் வீட்டில் அல்லது 7-ம் வீட்டில், அல்லது 10-ம் வீட்டில் இருந்தால் இந்த யோகம் உண்டாகும்.

யோக பலன்கள்:
அரசியலில் உயர் பதவி, அரசாங்கத்தில் உயர் பதவி, கல்வியில் உயர்வு, ஆகியவை ஏற்படும். மேலும், சொந்தமாக பல வீடுகள், வாகன யோகங்களையும் தரும். அதே சமயம் எதிரிகளும் உருவாகுவார்கள். ஆனால், அவர்கள் இவர்களிடம் தோற்றுபோவார்கள்.
You cannot reply to topics in this forum