LUCKY PROMOTION
NETORGIN AD CONTAINER
Advertise Now!
LATEST TOPICS UPDATES

Advertising banner 250x250Advertising banner 250x250

எண்-8 - சனி

Posted in: 'அட்டமாதிபதி'

Astrologer••• 1
Nostradamus

Nostradamus
Nostradamus

Nostradamus

Posts : 625

Likes : 15

Join date : 2012-07-31


9/6/2014, 5:39 pm

நீங்கள் 8,17,26 தேதிகளில் பிறந்திருந்தால் உங்கள் எண்ணீன் நாயகர் சனி ஆவார் கடமை, உணர்ச்சியும், பொறுப்பும். மிகுதியுடைய நீங்கள், போராட்ட உணர்வும், இடையர்களையும், கொடுத்து பின் வெற்றியை குறிக்கும். இந்த எண் நிதானமாக செயல்படுங்கள். அவசரமாக செயல்பட்டால் தோல்வியை காண்பீர்கள். கிரங்களில் வலிமையான கிரகம் சனிபகவான் ஆவார். தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும், மீண்டும் தர்மம் வெல்லும் என்பதற்கு ஏற்ப சோகங்களையும், சோதனைகளையும், கொடுத்த பின்பே சுகங்களை தரும். உங்கள் பாணியே தனி மறைமுக எதிர்ப்புகளை தவிடுபொடியாக்கி விடுவீர்கள். ரகசிய தொழில்களில் ஆர்வம் ஏற்படும். மற்றவரின் நலனுக்கு தன்னையே அர்ப்பணிப்பவர் நீங்கள்.

பெரிய நிறுவனங்களில் பொறுப்புகள் சுமையாக மாறும், குடும்பத்தில் நிம்மதி கிடைக்கும் போது தொழிலில் பிரச்சனையும். தொழிலில் நிம்மதி என்கிற போது குடும்பத்தில் பிரச்சனையும் உண்டாகும் இது விதி. இவ்விதியை விதிக்குள்ளிருக்கு வித்தையை அறிந்து செயல்பட்டால் நீங்களும் பெரிய வெற்றியாளர்தான். உங்கள் பெயரை சரியாக அமைத்து செய்தொழில், வியாபாரம், பதவிகளில் பெயரும் புகழும் பெற்றிருங்கள்.

எண்ணீன் பலம். அதிகரித்தால் அது பலவீனமாகும். நோய் நுண்ணிய நரம்பு பாதிப்பு, வாதம், கபம், ஆஸ்துமா, எலும்பு உடைதல். போன்ற நோயின் தாக்குதலை தவிர்க்கவும். மன வேதனையிலிருந்து நீங்கி வளம் பெறவும்.

உங்களுடைய அதிர்ஷ்ட ரெத்திக கற்கள் - நீலம், லாபீஸ் லசுலி டர்க்வாய்ஸ்
உங்களுடைய அதிர்ஷ்ட எண் - 5ன் வரிசை
உங்களுடைய அதிர்ஷ்ட நிறம் - நீலம். வைலட்
உங்களுடைய அதிர்ஷ்ட திசை - கிழக்கு
உங்களுடைய அதிர்ஷ்ட கிழமை - சனி, ஞாயிறு
உங்களுடைய வணங்க வேண்டிய தெய்வம் - காவல் தெய்வம்
You cannot reply to topics in this forum